பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவிப்பு (இணைப்பு)

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Printநாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு நாளை (22) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த  விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்  நாளை (22) வழமை போன்று இடம்பெறும்  எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (P)


Related Posts