வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று இரவு அமைச்சர் ஈரான் நாட்டுக்கான விஜயத்தில் கலந்து கொள்வார் என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. (P)


Related Posts