எரிபொருள் விலை இன்று இரவு குறையும் சாத்தியம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறவுள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

 இந்நிலையில், இலங்கை ரூபாவின் பலம் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் எரிபொருள் விலை குறையுவுள்ளதாக  மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். (P)

Related Posts