ரஜினி பட நடிகைக்கு திருமணம்! எப்போது? யார் மாப்பிள்ளை?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஜினி பட நடிகைக்கு திருமணம்! எப்போது? யார் மாப்பிள்ளை?

 பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் பக்கம் இவருக்கு வரவேற்பு அதிகம். பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். ஆனால் இந்த படம் இவருக்கு போதுமான வரவேற்பை கொடுக்கவில்லை. அதனால் தமிழில் வந்த வேகத்திலே ஓடிவிட்டார். இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் தற்போது Nikita Roy and The Book of Darkness மற்றும் கக்குடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சோனாக்ஷி சின்ஹாவிற்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சாஹீர் இக்பால் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்த சூழலில் வருகிற ஜூன் 23ஆம் சோனாக்ஷி சின்ஹா - சாஹீர் இக்பால் ஜோடிக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!