அரசு அதிகாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்! ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் செயல்படும் 44 அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளிக் கல்வித் துறை உயர்த்தியுள்ளது. இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ₹6,000-ல் இருந்து ₹12,000-ஆகவும், அலுவலக உதவியாளர், கூட்டுபவர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களுக்கு ₹4,500ல் இருந்து ₹10,000-ஆகவும் உயர்வு.

Related Posts