Font size:
Print
வெளியிடங்களில் இருந்து தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் அல்லது விண்ணப்பம் செய்யும் பலரது விண்ணப்பங்கள் ரொறன்ரோவில் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் ரொறன்ரோவில் வேலை வாய்ப்பு அற்றவர்களின் எண்ணிக்கை 317200 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் இந்த எண்ணிக்கை 1.79 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
Related Posts