ரேஷன் பணியாளர், தரமில்லாத ரேஷன் பொருள் குறித்து ஆன்லைனில் புகாரளிக்க வசதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரேஷன் பொருட்கள் தரமில்லாதபோது நேரில் கேள்வி கேட்டால் பிரச்சனை வரும். எனவே ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க பொதுவிநியோகத் துறை வசதி செய்துள்ளது. https://www.tnpds.gov.in/ பக்கத்துக்கு சென்று, புகாரை பதிவு செய்ய என குறிப்பிடப்பட்ட இடத்தை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல், பிரச்னையை பதிவிட்டு பின்னர் பதிவு செய்ய என்பதை அழுத்தினால் புகார் சென்றுவிடும். இனி புகார் அளிக்க விரும்பினால் இந்த பக்கத்தை அணுகலாம். அதை விடுத்து நேரில் கேள்வி கேட்டுக்கொண்டு விவாதம் செய்ய அவசியம் இல்லை

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி