Font size:
Print
Mississauga நகரில் உள்ள Pearson சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது Ontario Science Centre மூடப்படுவது குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதல்வர் தவிர்த்தார்.
1969ல் திறக்கப்பட்ட Ontario Science Centre பலம் இழக்கும் அபாயம் உள்ளதாக பொறியியல் நிறுவனம் Rimkus Consulting Group தெரிவித்தது. இதன் காரணமாக மூடப்பட்டது.
கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Doug Ford அரசாங்கம் அறிவித்தது.
கனடாவில் மளிகை பொருட்களின் விலைகள் அதிகரிப்பு | Thedipaar News
Related Posts