Font size:
Print
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார் என உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (P)
Related Posts