ரொறன்ரோ தேர்தலில் வித்தியாசமான சாதனை படைத்த வேட்பாளர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Toronto—St. Pauls தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஹமோல் என்பவர் போட்டியிட்டிருந்தார். இந்த தேர்தலில் மொத்தமாக 84 பேர் போட்டியிட்டதுடன் ஹமோல் ஒரு வாக்கு கூட பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேர்தலில் போட்டியிட்டு பூச்சிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வரலாறு படைத்துள்ளார்.

தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி ஹமோல் தேர்தலில் போட்டியிட்டுள்ளா ர்.

Related Posts