திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் விபத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் இன்று (18) காலை ஜாவத்த வீதியில் சலுசலைக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. (P)

சுகாதார அமைச்சர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் | Thedipaar News

Related Posts