FIFA தரவரிசையில் 40வது இடத்துக்கு முன்னேறிய கனடிய அணி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

FIFA தரவரிசையில் கனடிய ஆண்கள் அணி 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த COPA அமெரிக்கா தொடரில் கனடா நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. 

இதன் மூலம் FIFA ஆண்கள் தரவரிசையில் கனடா 8 இடங்கள் முன்னேறி 40வது இடத்துக்கு வந்தது. 

கடந்த 2022 பிப்ரவரியில் கனடா அணி 33வது இடத்தில் இருந்தது. இதுவே மிக உயர்ந்த தரவரிசையாகும். 

2022 உலகக் கோப்பைக்கான தகுதி தொடரின் போதே 33வது இடத்திற்கு கனடா முன்னேறி இருந்தது. 

Related Posts