ரொறன்ரோவில் இந்த வாரம் எப்படி இருக்கும்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் வார நாட்களில் மாறுபட்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வார இறுதியில் தெளிவான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடைப்பட்ட நாட்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது. சில நேரங்களில் மேக கூட்டத்துடன் ஓரளவு பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக நயகரா பகுதியில் கூடுதல் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Posts