Font size:
Print
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். (P)
Related Posts