Font size:
Print
Alberta மாகாணத்தில் நிலவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுவரை 176 இடங்களில் காட்டுத்தீ பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணம் முழுவதிலும் காட்டு தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அல்பர்ட்டா மாகாண பொது பாதுகாப்பு அமைச்சர் மைக் டெலிஸ் தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குமாறு மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளர்.
கனடிய ராணுவ படையினரை உதவிக்கு அனுப்புமாறும் ராணுவ வளங்களை தந்து உதவுமாறும் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பளத்தை தர மறுக்கும் கேதீஸ்வரன் : வைத்தியர் அர்ச்சுனா | Thedipaar News
Related Posts