நள்ளிரவில் எரிபொருள் விலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (P)

Related Posts