ரணிலை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கொழும்பு - விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று இரவு 7 மணிக்கு சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது.

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். (P)


Related Posts