Font size:
Print
பூமியின் துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வதால் ஒரு நாள் 25 மணிநேரமாகலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு நடத்திய ஆய்வில், பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 சென்றி மீற்றர் வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமில்லாது, பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். (P)
Related Posts