முஸ்லிம் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts