ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ள சின்னம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எரிவாயு சிலிண்டர் (கேஸ் சிலிண்டர்) சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ஆணைக்குழு, ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கியுள்ளது. (P)

 


Related Posts