ஒரு வாக்காளருக்கு 109 ரூபாய்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஒரு வாக்காளருக்கு செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகை 109 ரூபாய் என தேர்தல் ஆணைக்குழு வரையறுத்துள்ளது.

 இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். (P)

Related Posts