ரயில் சேவையில் பாதிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு – கண்டி இன்டர்சிட்டி கடுகதி ரயில் மற்றும் சிலாபம் – கொழும்பு கோட்டை அலுவலக ரயில் ஆகியன தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த ரயில் பாதைகளில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (P)


Related Posts