ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000 வாக்குப் பெட்டிகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 15,000க்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேர்தல் ஆணையத்தில் தற்போது 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (P)

பட்டங்களில் இருந்து மின்சாரம் - இலங்கையில் புதிய முயற்சி | Thedipaar News

Related Posts