Toronto சர்வதேச திரைப்பட விழா நாளை ஆரம்பம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

TIFF எனப்படும் Toronto சர்வதேச திரைப்பட விழா நாளை வியாழக்கிழமை (05) ஆரம்பமாகிறது.

Hollywood வேலை நிறுத்தங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை எதிர்கொண்ட TIFF இம்முறை மீண்டும் ஆரம்பமாகிறது.

Angelina Jolie, Pharrell Williams, Cate Blanchett ஆகியோர் இம்முறை திரைப்பட விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் பிரபலங்களில் சிலராவார். நாளை முதல் September 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related Posts