ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த முசம்மில்: சஜித்திற்கு ஆதரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. முசாமில் தனது பதவியை இராஜினாமா  செய்துள்ளதுடன்  ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமேதாசவிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். (P)


Related Posts