Breaking கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கீதா குமாரசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் இணைந்துகொண்டார். (P)

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து | Thedipaar News

Related Posts