பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தற்போது சந்தையில் உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே, விலை அதிகரிப்புக்குக் காரணமென சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (P)


பிள்ளையாருக்கு கடிதம் எழுதிய RCB ரசிகர் | Thedipaar News

Related Posts