விஜய் அரசியலுக்கு வந்ததற்கு காரணம் உதயநிதி - கொழுத்தி போடும் பிரபலம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த இருக்கிறார். நடிகர் விஜய் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். இதன் மூலம் தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக விஜய் நுழைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் குறித்து தற்போது பரபரப்புக்கு தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலின் ஒட்டுமொத்த சினிமாவையும் ஆக்கிரமித்துள்ளார். அவரிடமிருந்து திரைத்துறையை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அதோடு விஜய் மது ஒழிப்பு கொள்கையை கொண்டு வர விரும்புகிறார். விஜய் 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றால் அவருடைய முதல் கையெழுத்து மது ஒழிப்பாகத்தான் இருக்கும்

சுமந்திரன் ஊடக சந்திப்பு | Thedipaar News

Related Posts