புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான முக்கிய தகவல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தைக்  கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் பின்னர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (P)

அனுரவுடன் இணைந்து பணியாற்றத் தயார் - IMF | Thedipaar News

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை