Font size:
Print
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் பெரிய அமைச்சரவை மாற்றத்திற்கான திட்டங்களை பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Related Posts