இந்திய உயர்ஸ்தானிகர் - ரவூப் ஹக்கீம் சந்திப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. (P)


Related Posts