முன்னாள் அமைச்சர் திலித் ஜயவீரவுடன் இணைந்தார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீரவுடன் இணைந்துள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் (MJP) தவிசாளராகவும் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதோடு

கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.((P)

Related Posts