Font size:
Print
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விலை சுமார் 1 வருடத்திற்கு பின்னர் 300 ரூபாவை விட குறைவடைந்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 299.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ரூபாவாகும். (P)
Related Posts