இயற்பியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா, கனடா விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் ஹாப்பீல்டு மற்றும் கனடாவின் ஜெப்ரே ஹிண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

செயற்கை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிஷின் லேர்னிங் தொடர்பான கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts