குறையும் தங்கவிலை உடனடியாக வாங்க சரியான நேரம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்து ஒரு சவரன் ரூ.56,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7095 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7,550 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்ற வேண்டிய ஒரு கிராம் 103 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts