Breaking எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய,  தேசிய மக்கள் சக்தி - 17,295 வாக்குகள் - உறுப்பினர்கள் 15

ஐக்கிய மக்கள் சக்தி (- 7,924 வாக்குகள் - உறுப்பினர்கள் 06

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 3,957 வாக்குகள் - உறுப்பினர்கள் 03 (P)

நாடாளுமன்றத்தில் நாம் பலமான எதிர்க்கட்சியாக மாற்றமடைய வேண்டும்! - ரஞ்சன் ராமநாயக்க | Thedipaar News

Related Posts