Font size:
Print
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை மேலும் அறிவித்துள்ளது. (P)
Related Posts