ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக மோதிலால் டி சில்வா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி மோதிலால் டி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று (04) முதல் அமுலுக்கு வருகிறது.தொலைத்தொடர்பு துறையில் பல வருட அனுபவமுள்ள ஒரு நிபுணரான கலாநிதி மோதிலால் பல வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

அவர், டயலொக் ஆசியாட்டாவிலும் மலேசியா ஏசியாட்டாவிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். (P)


Related Posts