பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்தியர் ஷாபி முறைப்பாடு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வைத்தியர் ஷாபி ஷிஹாப்டீன் இன்று(07) பொது பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

அரசியல் பிரசாரத்திற்காக தம்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளினால் தான் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அனைவருக்கும் எதிராக இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளளேன் என வைத்தியர் ஷாபி ஷிஹாப்டீன் தெரிவித்துள்ளார்.



Related Posts