ராஜபக்ஸ உள்பட பலர் படுதோல்வி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

10ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற  பொதுத்தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் இம்முறை இடம்பெற்ற தேர்தலில் தமது ஆசனத்தை இழந்து வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் இதுவரை ஆட்சிசெய்து தற்போது வெளியேறிய முன்னாள் எம்.பிக்களின் விபரங்கள் பின்வருமாறு... 

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை மாவட்டம்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை மாவட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை (P)


Related Posts