Font size:
Print
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் அமைந்துள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பச்சிளம் குழந்தைகளை வைத்திருந்த வார்டில் தீ பிடித்ததில் 10 குழந்தைகள் உ*யிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 37 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த உத்தர பிரதேஷ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் உ*யிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை அறிவித்தும் காயமடைந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளார்.
Related Posts