Breaking புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களும் அமைச்சும் முழுமையாக இணைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்களை கீழே காணலாம்

  1. பிரதமர் ஹரிணி அமரசூரிய- கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சு
  2. விஜித ஹேரத் -  வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் தொழில்
  3. சந்தன அபேரத்ன - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்
  4. ஹர்ஷன நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு
  5. சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
  6. லால் காந்த - கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனம்
  7. அநுர கருணாதிலக - நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
  8. ராமலிங்கம் சந்திரசேகர் - கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
  9. உபாலி பன்னிலகே - கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
  10. சுனில் ஹந்துன்னெத்தி - கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
  11. ஆனந்த விஜேபால - பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்
  12. பிமல் ரத்னாயக்க - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
  13. ஹினிதும சுனில் செனவி - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
  14. நலிந்த ஜயதிஸ்ஸ - சுகாதாரம், வெகுசன ஊடகம்
  15. சமந்த வித்யாரத்ன -  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
  16. சுனில் குமார கமகே - விளையாட்டு, இளைஞர் விவகாரம்
  17. வசந்த சமரசிங்க - வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
  18. கிருஷாந்த சில்வா அபேசேன - விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
  19. அனில் ஜயந்த பெர்னாண்டோ -  தொழில்
  20. குமார ஜயகொடி -  வலுசக்தி
  21. தம்மிக்க பட்டபெந்தி -  சுற்றாடல்

Related Posts