Font size:
Print
பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு நாளை (21)காலை 10 மணிக்கு ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வை வரவேற்பதற்கான ஒத்திகை இன்று (20) பார்க்கப்பட்டது. (P)
Related Posts