Font size:
Print
பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் கச்சேரியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மான்ட்ரியல் நகரில் பதற்றமான சூழல் நிலவிவரும் சூழலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பின்றி நடந்துகொள்வதாக மக்கள் கொந்தளித்தனர்.
வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1860332476507521367
Related Posts