Font size:
Print
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (P)
Related Posts