Font size:
Print
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களில் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 63,883 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 56,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 102 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 1,952 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. (P)
Related Posts