திருமணத்திற்கு முன்னர் ஏற்பட்ட காதல், மாமனாருக்கு வந்த மருமகளின் ஆபாச வீடியோ

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ராஜஸ்தான் மாநிலத்தில் 23 வயது பெண்ணுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மணப்பெண் திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் மணமகனின் தந்தை திருமணத்தை நிறுத்தினார். அந்த பெண்ணின் தாத்தா தனது பேத்தியிடம் விசாரித்தார். அப்போது சூரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்கும் போது ஜீஷன் என்ற நபர் தன்னை காதலித்து பாலியல் பலா*த்காரம் செய்ததாகவும் அதனை வீடியோ, புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் இளம்பெண் கூறியுள்ளார். அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தகாத உ*டலுறவு வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் ஜீசனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்திவிட்டார். இதனைத் தொடர்ந்து மணமகனின் தந்தைக்கு தான் எடுத்த ஆபாச வீடியோவை அனுப்பியுள்ளார் அந்த நபர். அதனை பார்த்து ஷாக்கான மனமகனின் தந்தை திருமணத்தை நிறுத்திவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts