மொகமது சாலி நஹீம் எம்.பியாக சத்தியப்பிரமாணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மொகமது சாலி நஹீம் சற்று முன்னர் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராவார். (P)


Related Posts