மொட்டுவின் நிர்வாக செயலாளர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக   ரேணுகா பெரேரா மீது குற்றம் சுமத்தப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். (P)



Related Posts