தேங்காய் வாங்க நீண்ட வரிசை…

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பத்தரமுல்லை தென்னைச் செய்கை சபைக்கு சொந்தமான "கப்துருபாய" கடையில் நேற்று (06) காலை, தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்கள் குழுவொன்று நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தது. (P)

Related Posts